×

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு காவல் நீடிப்பு

மதுரை: புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு மே 17 வரை காவலை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

The post புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியிட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்புக்கு காவல் நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Manish Kashyap ,Madurai ,Bihar ,
× RELATED புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில்...